மேல் நிலை - முதல் ஆண்டு - மாதிரி வினாத்தாள் - பதிவிறக்கம் /
XI STANDARD - MODEL QUESTION PAPER - DOWNLOAD
தமிழ்நாடு அரசு மேனிலைப் பள்ளி மாணவர்களின்
பாடச்சுமை மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் பொதுத்தேர்வு மதிப்பெண்களை 1200
- இல் இருந்து 600 மதிப்பெண்களாகவும், மொழிப்பாடங்களுக்கான தேர்வை இரண்டு தாள்களிலிருந்து
ஒரு தாளாகவும் குறைத்து அரசாணை வெளியிட்டது. இதனடிப்படையில் +1 மாணவர்களுக்கான மாதிரி
வினாத்தாள்கள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளன.
இவை மாதிரி
வினாத்தாள்கள் மட்டுமே. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்த மாதிரி வினாத்தாள்களில்
உள்ள வினா அமைப்பு முறையை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும்.
The Government of Tamil Nadu has
taken a policy decision on reducing the maximum marks for Higher Secondary Board
Examination from 1200 to 600 in order to reduce the examination stress of students
besides reducing the number of papers for Language subjects from two to one.
These are
only model questions. Teachers and students need to focus only on the Pattern of
the questions.
இயக்குனர்,
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி
மற்றும் பயிற்சி நிறுவனம்.